தூத்துக்குடி மாவட்ட தொழில் வளர்ச்சகள் குறித்து மயில்சாமி அண்ணாதுரையுடன் கனிமொழி எம்.பி ஆலோசனை…
ஹெலன் மாஸ்க் 42000செயற்கை கோள் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது அதை விட அதிகமாகவும் விரைவாகவும் குலசேகரப்பட்டினத்தில் செயற்கை கோள்களை உருவாக்க முடியும் என்றும்,அதற்கு தேவையான அனைத்து வசதிகளும் குலசேகரப்பட்டனத்தில் உள்ளது எனவும் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் சுற்றியுள்ள பகுதிகளில் என்னென்ன தொழில் நிறுவனங்களை கொண்டு வரமுடியும் எனவும் , ஏவுதள உதிரி பாகங்கள் தயாரிக்க உள்ளூர் தொழில் நிறுவனங்களை பயிற்றுவிக்க உள்ள வாய்ப்புக்கள் குறித்தும், பல ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புக்களை உருவாக்கி தரும் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் மற்றும் விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் உள்ளிட்ட தூத்துக்குடி மாவட்ட தொழில் வளர்ச்சகள் குறித்தும் மயில்சாமி அண்ணாதுரை அவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி ஆலோசனை செய்தார்
