எல்லையில் பாகிஸ்தான் 11வது நாளாக அத்துமீறல் – இந்திய ராணுவம் பதிலடி
எல்லையில் பாகிஸ்தான் 11வது நாளாக அத்துமீறல் – இந்திய ராணுவம் பதிலடி
எல்லையில் தொடர்ந்து அத்துமீறும் பாகிஸ்தான்
காஷ்மீரின் பகல்ஹாமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலையடுத்து, எல்லையில் 11வது நாளாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி சிறிய ரக ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.
