இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா..! ஒரேநாளில் 12,847 பேருக்கு தொற்று..
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் 12,847 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தது.
Read More