திருப்பதி கோயிலில் குடும்பத்துடன் வழிபாடு செய்த முதல்வர் பழனிசாமி.!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தாருடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை தனது குடுப்பத்தினருடன் திருப்பதிக்கு வந்தார்.
Read More