ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் சுமார் 27 மணி நேர பயணத்திற்குப் பின் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது
எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்த crew dragon விண்கலம், 4 விஞ்ஞானிகளுடன் சர்வதேச விண்வெளி நிலையத்தை வெற்றிகரமாக சென்றடைந்துள்ளது. அமெரிக்காவின் நாசாவை சேர்ந்த மூன்று
Read More