இன்று இல்லை என்றால் நாளை வெல்வோம் – நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களில் நாம் தமிழர் கட்சி வெற்றிபெற்றுள்ளது, படுதோல்வி அடையவில்லை; வளரும் கட்சி படிப்படியாகத்தான் வளரும், இன்று இல்லை என்றால் நாளை வெல்வோம் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்
உள்ளாட்சி தேர்தல் குறித்து மேலும் பேசிய அவர் கூறியதாவது :
அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் முதலில் தனித்து நின்று போட்டியிட்டு தங்கள் செல்வாக்கை நிரூபிக்க வேண்டும் எந்தக் கட்சி ஆட்சியில் உள்ளதோ அவர்களுக்குதான் மக்கள் வாக்களிப்பார்கள் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
.
