தமிழ்நாடு

அரபிக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் : தமிழகம் மற்றும் கேரளா பகுதிக்கு தேசிய பேரிடர் மீட்பு படை விரைவு.

அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தேசிய பேரிடர் மீட்பு படை தமிழகம் மற்றும் கேரளா பகுதிக்கு விரைந்துள்ளது .

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் 4வது பெட்டாலியன் தேசிய பேரிடர் மீட்பு படையினர் 13 பேர் கொண்ட குழு தமிழகம் மற்றும் கேரளா பகுதிக்கு விரைந்துள்ளன.

தமிழகத்தில் மதுரைக்கு 2 குழுவும், கோவைக்கு 2 குழுவும் வருகை தந்துள்ளனர்