வரவேற்பை பெற்று வரும் வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தின் ட்ரெய்லர்!
வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது.விஜய் சேதுபதி, சூரி, கெளதம் மேனன், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் மார்ச் 31ம் தேதி வெளியாகிறது.
விஜய் சேதுபதி, சூரி, கெளதம் மேனன், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார்..படத்தின் முதல் பாடல் கடந்த 8ம் தேதி வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.

அசுரன் படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் முதல் பாகம் மார்ச் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விடுதலை படத்தில், விஜய் சேதுபதி, சூரி, கெளதம் மேனன், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.இந்த ட்ரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது…
