Author: Namadhu Arasu

வணிகம்

இன்றைய பங்குச்சந்தை நிலவரம்

மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் சென்செக்ஸ் 650 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டுப் பொருளாதாரச் செயல்பாடுகள் முழு வேகத்தை அடைந்துள்ளதால் இந்தியப்

Read More
தமிழ்நாடு

பள்ளிகளை திறப்பதற்கான கருத்துக் கேட்பு கூட்டம் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடைபெற்று வருகிறது

தமிழகத்தில் நவம்பர் 16-ம் தேதி முதல் பள்ளிகளை திறப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகிற

Read More
சினிமாதமிழ்நாடு

தமிழகத்தில் பல மாதங்களுக்கு பிறகு நாளை திரையரங்குகள் மீண்டும் திறப்பு : ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பல மாதங்களுக்குப் பிறகு நாளை திரையரங்குகள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில், திரைப்படங்களை காண்பதற்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. கொரோனா

Read More
Covid19இந்தியா

இந்தியாவில் புதிதாக 45,903 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி….

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 45,903 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இன்று

Read More
தமிழ்நாடு

நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கியது..

பள்ளிக்கல்வித் துறை, E-Box நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஆன்லைனில் தொடங்கியுள்ளது. கடந்த கல்வியாண்டில் தமிழக அரசின் இலவச நீட் பயிற்சி

Read More
இந்தியா

டெல்லி ஜவகர்லால் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தரின் சிலையை காணொலி மூலம் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி

டெல்லி ஜவகர்லால் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தரின் முழு அளவிலான சிலையை பிரதமர் மோடி வியாழக்கிழமை காணொலி மூலம் திறந்துவைக்கிறார். இது தொடர்பாக பல்கலைக்கழக துணை வேந்தர்

Read More
அரசியல்உலகம்

புதிய அதிபர் ஜோ பைடனுக்கு முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் வாழ்த்து

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடனுக்கு, குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபரான ஜார்ஜ் புஷ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு

Read More
விளையாட்டு

15 வயதுக்குட்பட்டோருக்கான டேபிள் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் 12 வயது எகிப்திய சிறுமி முதலிடம்

15 வயதிற்குட்பட்டவர்களுக்கான டேபிள் டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் எகிப்தைச் சேர்ந்த சிறுமி உலகிலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளார். 12 வயது நிரம்பிய ஹனா கோடா என்ற சிறுமி ஒலிம்பிக்

Read More
தமிழ்நாடு

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர்,மதுரை,சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. காற்றின் திசை வேக

Read More
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 பாதுகாப்புப் படை வீரர்கள் வீரமரணம்; 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ கேப்டன் உள்ளிட்ட 4 பாதுகாப்புப் படை வீரர்கள் வீரமரணமடைந்தனர். இந்த சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். குப்வாரா மாவட்டம்

Read More