நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நாளை ஆலோசனை
சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் நாளை நடைபெறும் மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாநில நிர்வாகி சுதாகர் உட்பட சிலருடன் ரஜினி ஆலோசனை
Read More