இந்தியா

மக்களே உஷார்…தெற்கு அ ந்தமான் கடற்பகுதியில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..!

தெற்கு அந்தமான் கடற்பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது என்றும் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தொடர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா இடையே நகரக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.