நடிகர் ரஜினிகாந்துக்கு மோடி கொடுத்த இன்ப அதிர்ச்சி..! முழு விவரம் இதோ..
இந்திய திரைப்படத் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் மிகவும் விரும்பப்படும் தாதா சாகேப் பால்கே விருதைப் பெற குடும்பத்துடன் புதுடெல்லிக்குச் சென்று குடியரசு துணைத்தலைவர் கையால் அந்த உயரிய விருதை பெற்றார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது : இந்த விருதை பெற்றதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் தனது வாழ்நாளில் இந்த விருதை பெறுவேன் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் கூறினார். இருப்பினும், இந்த மைல்கல் தருணத்தில் அவரைக் காண தனது குரு கே.பாலசந்தர் தன்னுடை இல்லை என்றும் வருத்தப்பட்டார்.
இந்த நிகழ்வுக்கு பின் டெல்லியில் பிரதமர் மோடியை சென்று சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த். அப்போது உங்களுக்கு துணை ஜனாதிபதி பதவி வழங்கலாமா என்று சொல்ல ரஜினிக்கு ஒரே இன்ப அதிர்ச்சி ஆகிவிட்டதாம் இதனை தற்போது மெல்ல மெல்ல நெருங்கிய நன்பர்களிடம் சொல்லி மகிழ்ச்சியடைந்து வருகிறாராம் நடிகர் ரஜினிகாந்த்
