உலகம்

      

அணு ஆயுதத்தைக் கைவிட ஈரான் சம்மதம்: அமெரிக்காவுடன் விரைவில் அமைதி ஒப்பந்தம்

ஈரான் இடையே கடந்த பிப்​ர​வரி 28-ம்தேதி போர் தொடங்​கியது. அதன்​பின் இருதரப்பு இடையே கடந்த ஏப்​ரல் 8-ம் தேதி சண்டை நிறுத்த ஒப்​பந்​தம் ஏற்​பட்டு நீட்​டிக்​கப்​பட்டு வரு​கிறது.

Advertisement

சற்று முன்